செங்கோட்டையன் தவெகவில் இணைவது உறுதி…? – எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா!

Sengottaiyan Resigned MLA Posting: அதிமுகவில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவர் நாளை தவெகவில் இணையலாம் என தகவல்கள் கூறப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.