பள்ளி வளாகத்தில் அரங்கேறிய கொடூரம்: ஆசிரியை மீது வழக்கு பதிவு!

கோவை, கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமி ஷாஷினியை குச்சியால் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.