இந்தோனேசியா அருகே சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதால், அண்டை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், நிலநடுக்கத்திற்குப் பிறகு, நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான “எந்த அச்சுறுத்தலும் இல்லை” என்று இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் அருகே இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது, இந்தோனேசியாவின் சினாபாங்கிலிருந்து 58 கி.மீ வடமேற்கு தொலைவில் 27 கி.மீ […]