நடிகர் அஜித்குமார் சொன்ன கருத்தை நான் வரவேற்கிறேன்: துரை வைகோ பேட்டி
ஜாதி மத அரசியலைக் கடந்து நாட்டின் பிரதமர் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் பேசியிருக்கக் கூடாது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே வன்மம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது: திருச்சி எம்பி துரை வைகோ மதுரையில் பேட்டி.