பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: தொடக்க ஆட்டத்தில் ஸ்வியாடெக் வெற்றி

ரியாத், முன்னணி 8 வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டும் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஒற்றையர் பிரிவில் களம் இறங்கும் வீராங்கனைகள் ஸ்டெபி கிராப், செரீனா வில்லியம்ஸ் என்ற பெயரில் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் (செரீனா பிரிவு) விம்பிள்டன் சாம்பியனான இகா … Read more

அமெரிக்காவில் 'இந்திய தொழில் அதிபர் மீது ரூ.44 ஆயிரம் கோடி மோசடி புகார்

வாஷிங்டன், அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழில் அதிபர் பங்கிம் பிரம்மபட். இவர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிராட்பேண்ட் டெலிகாம் மற்றும் பிரிட்ஜ்வாய்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார்.இந்த நிலையில், பங்கிம் பிரம்மபட் மீது பிரபல அமெரிக்க முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக், 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.44 ஆயிரம் கோடி) கடன் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளது. பிளாக்ராக் நிறுவனத்தின் தனியார் கடன் பிரிவான எச்.பி.எஸ் இன்வெஸ்ட்மென்ட் பார்ட்னர்ஸ் மற்றும் பிற … Read more

பெருங்குடலை அலசி நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கலாமா?

வயிற்றைச் சுத்தப்படுத்த உண்ணாநோன்பு இருப்பதும், மூலிகைக் கஷாயம் குடிப்பதும், விளக்கெண்ணெய் குடிப்பதும் அல்லது எனிமா எடுத்துக்கொள்வதும் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்த பழக்கங்கள். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள், நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். ஆனால் இன்றோ வீட்டை சுத்தம் செய்யக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம். வயிற்றை சுத்தம் செய்வது என்றால் என்ன, எப்படி செய்யப்படுகிறது என வயிறு மற்றும் செரிமான மண்டல சிகிச்சை நிபுணர் பாசுமணியிடம் விரிவாகக் கேட்டோம். பெருங்குடல் சுத்தம்; எப்படி செய்வது? ’’வாயில் தொடங்கி … Read more

கட்சி மாநாட்டுக்கு பிறகு தேர்தல் நிலைப்பாடு தெரியும் – சொல்கிறார் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டுக்கு பிறகே தேர்தலில் எங்கள் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: புதிய தமி​ழ​கம் கட்​சி​யின் 7-வது மாநில மாநாடு மதுரை​யில் வரும் ஜன. 7-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இந்த மாநாடு குறித்து விளக்​கு​வதற்​காக​வும், கிராம மக்​களின் பிரச்​னை​களைத் தெரிந்​து​கொள்​ள​வும் கடந்த 4 மாதங்​களாக, தமி​ழ​கத்​தில் கிரா​மங்​கள்​தோறும் சென்​றேன். கடந்த மாதத்​தில் திருநெல்​வேலி, திண்​டுக்​கல் ஆகிய மாவட்​டங்​களில் சுற்​றுப்​பயணம் … Read more

48 இந்திய தொழிலாளர்கள் துனிசியாவில் தவிப்பு: மத்திய அரசு மீட்க கோரிக்கை

துனிஸ்: துனிசி​யா​வுக்கு வேலைக்கு சென்ற இந்​திய தொழிலா​ளர்​கள் 48 பேருக்கு கடந்த 4 மாதங்​களாக சம்​பளம் வழங்​கப்​பட​வில்​லை. அவர்​கள் உணவுக்கு வழி​யின்றி தவிப்​ப​தால், மத்​திய அரசு மீட்க வேண்​டும் என கோரிக்கை எழுந்துள்​ளது. டெல்லி குரு​கி​ராமைச் சேர்ந்த பிரேம் பவர் கன்​ஸ்ட்​ரக்​ஷன் நிறு​வனம் ஜார்​க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலா​ளர்​கள் 48 பேரை ஆப்​பிரிக்க நாடான துனிசி​யா​வுக்கு வேலைக்கு அழைத்​துச் சென்​றுள்​ளது. ஆனால், அவர்​களுக்கு ஒப்​பந்த ஆவணங்​கள் எது​வும் வழங்​கப்​பட​வில்​லை. 8 மணி நேரம் வேலை எனக் கூறி … Read more

சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட்பாட்’ குளியல்

பெய்ஜிங்: சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணம் ஹார்​பின் நகரில் உள்ள ஒரு ரெசார்ட்​டில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி ஹாட்​பாட் குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீட்​டர் விட்​ட​முள்ள ஒரு வட்ட வடிவ தொட்​டி​யில் வெந்​நீர் நிரப்​பப்​பட்​டுள்​ளது. அது பார்​வை​யாளர்​களைக் கவர்​கிறது. ஒரு பிரிவு சிவப்​பாக​வும், மற்​றொரு பிரிவு வெள்ளை நிறத்​தி​லும் உள்​ளது அந்த தொட்​டி​யில் சிவப்​புப் பக்​கம் உள்ள தண்​ணீரில் மிள​காய், கத்​தரிக்​காய், முட்​டைக்​கோஸ் ஆகியவை நிரப்​பப்​பட்​டுள்​ளன. வெள்ளை பக்​கம் உள்ள பிரி​வில் பால், சிவப்பு … Read more

ஆளுங்கட்சி வேட்பாளர் அதிரடி கைது… அதுவும் கொலை வழக்கில்… பீகாரில் பரபரப்பு

JDU Candidate Arrested: கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு, பீகார் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் அனந்த் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நிறைய தற்குறிகள் சுற்றுகிறார்கள்… யாரை குறிவைக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்?

Judge Anand Venkatesh: தமிழகத்தில் நிறைய தற்குறிகள் சுற்றி கொண்டிருக்கிறார்கள் என வேலூரில் பள்ளி விழா ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசி உள்ளார். 

Vaaheesan: "மத ரீதியான பாட்டு பண்ணாதன்னு எனக்கு அட்வைஸ் பண்ணுனாங்க" – வாகீசன் பேட்டி

வாகீசனின் பாடல்கள் இன்று உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குறுகிய காலகட்டத்திலேயே முக்கிய ராப் பாடகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் வாகீசனின் தமிழ் வரிகளுக்கு மக்கள் பெரும் அன்பைப் பொழிகின்றனர். சுயாதீனமாகத் தொடங்கிய அவர் இன்று திரையிசை வரை ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இப்போது, முருகனைப் பற்றிய ஆன்மிகப் பாடலை ராப் வடிவில் கொண்டு வந்திருக்கிறார் வாகீசன். அந்தப் பாடலுக்காக பிரத்யேகமாக அவரைச் சந்தித்துப் பேசினோம். வாகீசன் பேசத் தொடங்கிய வாகீசன், “வணக்கம்! தமிழ் மக்களுடைய அன்புக்கு முதல் நன்றி. இப்படியான … Read more

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ‘எல்.வி.எம்.- எம்5’ ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

சென்னை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ‘பாகுபலி’ என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம். – எம்5’ ராக்கெட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதில், 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7 ஆர்’ என்று அழைக்கப்படும் ‘சி.எம்.எஸ்-03′ என்ற கடற்படைக்கு தேவையான தகவல் தொடர்புகளை வழங்கும் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி … Read more