ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க… இந்திய அணி பிளேயிங் லெவனில் செய்ய வேண்டிய 3 மாற்றங்கள்!

India vs Australia 3rd T20I: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20ஐ போட்டி நாளை (நவ. 2) ஹோபார்ட் நகரின் பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை மதியம் 1.45 மணிக்கு நடைபெறும். Add Zee News as a Preferred Source IND vs AUS 3rd T20I: இந்திய அணிக்கு முக்கிய போட்டி ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரை 2-1 என்ற … Read more

மாரி செல்வராஜ்: “தமிழிலும் அர்ப்பணிப்புள்ள நடிகர்கள் இருக்கிறோம்'' – நடிகை ஆராத்யா விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில், நடிகர் ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஆராத்யா, முனீஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “மெட்ராஸ் மாஃபியா கம்பெனி”. இந்தப் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார் நடிகை ஆராத்யா. அப்போது, அவர் கூறியதாவது:“நான் ஒரு படத்தில் நன்றாக நடிக்கிறேன் என நீங்கள் கருதினால், அதற்குக் காரணம் என் நடிப்பு 50 … Read more

Smart TV சுத்தம் செய்யும்போது இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்

Smart TV Cleaning Tips: ஸ்மார்ட்போன்களைப் போலவே ஸ்மார்ட் டிவிகளும் இப்போது கிட்டத்தட்ட அனைவரது வீட்டிலும் ஒரு பொதுவான விஷயமாகிவிட்டன. இருப்பினும், அவற்றைப் பராமரிப்பதில் ஒரு சிறிய தவறு கூட குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும். ஸ்மார்ட் டிவி திரையை தவறான முறையில் சுத்தம் செய்வது மென்மையான பேனலுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும்.  Add Zee News as a Preferred Source LED, OLED மற்றும் QLED போன்ற ஸ்மார்ட் டிவிகளின் திரைகள் மிகவும் மென்மையானவை என்பதால், … Read more

செங்கோட்டையனை மீண்டும் அமைச்சராக்கியது நான்தான், கட்சிக்கு எதிராக செயல்பட்டால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்! எடப்பாடி அதிரடி…

சேலம்: அதிமுகவை பலவீனப்படுத்தவோ, கட்சிக்கு எதிராக செயல்பட்டோலோ பொறுத்துக்கொள்ள மாட்டோம்  என செங்கோட்டையனுக்கு  பதிலடி கொடுத்த எடப்பாடி, அவரை ‘மீண்டும் அமைச்சராக்கியது நான்தான் என கூறினார். அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்ட செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ள நிலையில்,  அதிமுகவை பலவீனப்படுத்தவோ, கட்சிக்கு எதிராக செயல்பட்டோலோ, அதை நாங்கங்ள பொறுத்துக்கொள்ள மாட்டோம் என கூறினார். சேலத்தில் இன்று  செய்தியாளர்களை சந்தித் எடப்பாடி பழனிச்சாமி,   செங்கோட்டையன் பேச்சு மூலம் அவரது வன்மம் வெளிப்பட்டு விட்டது.  … Read more

“செங்கோட்டையன் திமுகவின் பி-டீம்'' – கட்சியில் இருந்து நீக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம்

எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:“செங்கோட்டையனின் நடவடிக்கையை கடந்த ஆறு மாதங்களாக நாங்கள் கவனித்து வருகிறோம். அத்திக்கடவு – அவிநாசி திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று. இது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திட்டம். பல ஆண்டுகளாக விவசாய பெருங்குடி மக்கள் இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். அம்மா இருந்த காலத்திலேயே … Read more

திமுக 13 மதிப்பெண் பெற்று ஃபெயில்: அன்புமணி ராமதாஸ்

சேலம்: பொதுமக்களுக்கு அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 13 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக செயல்படுத்தியதன் மூலம் திமுக 13 மதிப்பெண் பெற்று ‘பெயில்’ ஆகிவிட்டது. அடுத்த 6 மாதத்தில் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும், என அன்புமணி தெரிவித்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குமாரபாளையம் கிராமத்தில் வசிஷ்ட நதியை பார்வையிட்ட பாமக தலைவர் அன்புமணி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது: மேட்டூர் உபரி நீரை சரபங்கா … Read more

ஆந்திராவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: பலர் காயம்

ஸ்ரீகாகுளம்: ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் ஏகாதசியை முன்னிட்டு ஏராளமானோர் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இன்று ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால், கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தில் சிக்கியதில் பலர் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் … Read more

அஜித் ஏன் கண்கலங்கினார்? மகள், மகன் பற்றிப் பேசும்போது மனம் உருகிய நடிகர்

Actor Ajith Kumar: நடிகர் அஜித் சமீபத்தில் பிரபல Youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது தனது பிள்ளைகளை பற்றி கேட்டக்பட்ட கேள்விக்கு எமோஷனலாக நடிகர் அஜித் குமார் பேசியிருந்தார்.

செங்கோட்டையன் நீக்கப்பட்டது ஏன்…? காரணங்களை அடுக்கிய EPS!

Edappadi Palanisamy: செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதன் காரணம் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியவற்றை இங்கு காணலாம்.

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு நாள் வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்  என நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு தினத்தையொட்டி  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று  (நவம்பர் 1) தமிழ்நாடு நாளையொட்டி, போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் … Read more