மோடி ஆட்சிக்கு வந்த  10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் 

சென்னை: மோடி ஆட்சி பொறுப்​புக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்​டு​களில் இந்​தி​யா​வில் மிகப்​பெரிய மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளதாக ஆளுநர் ஆர்​.என்​.ரவி பெரு​மிதத்​துடன் கூறி​னார். இந்​தி​யா​வில் பல்​வேறு மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​கள் உரு​வான தின விழா ஆளுநர் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆளுநர் பேசி​ய​தாவது: தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்​கள் உரு​வான நிகழ்வை கொண்​டாடு​கிறோம். நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு ஒரே பாரத​மாக இல்​லை. 560 சமஸ்​தானங்​களாக பிரிந்து கிடந்​தன. அவற்றை எல்​லாம் … Read more

இந்தியாவில் தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக மாறியது கேரளா: பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: இந்தியாவில் தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மாநில சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். கேரள மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு இன்று (நவம்பர் 1) கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “கேரள மாநிலம் உருவான தினமான இந்த நாள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது, ஏனெனில் கேரளாவை தீவிர வறுமை இல்லாத … Read more

ரூ.19 கோடியில் 87 புதிய ஆம்புலன்ஸ்கள்: முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக அரசு சார்​பில் ரூ.19 கோடி​யில் 87 புதிய ‘108’ ஆம்​புலன்​ஸ்​களை முதல்​வர் ஸ்டா​லின் கொடியசைத்து தொடங்கி வைத்​தார். வீட்​டு​வசதி துறை​யில் டிஎன்​பிஎஸ்சி மூலம் தேர்வு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு பணி நியமன ஆணை​களை​யும் வழங்​கி​னார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ‘108 அவசர​கால ஆம்​புலன்​ஸ்’ சேவையை கடந்த 2008 செப்​.15-ம் தேதி அப்​போதைய முதல்​வர் கருணாநிதி தொடங்கி வைத்​தார். EMRI GHS என்ற தனி​யார்நிறு​வனத்​துடன் ஏற்​படுத்​தப்​பட்ட புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தின் அடிப்​படை​யில் 108 ஆம்​புலன்ஸ் சேவை வழங்​கப்​பட்டு … Read more

அனைத்துவித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ-பசிபிக் விடுபட வேண்டும்: ராஜ்நாத் சிங்

கோலாலம்பூர்: அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ – பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை என்று மலேசியாவில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் – இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஆசியான் – இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் கடந்த 2010-ல் ஹனேயில் தொடங்கப்பட்டபோது அது தனது தொலைநோக்குப் பார்வையை … Read more

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்: தமிழகத்தின் உரிமைகளை காக்க போராடுவோம் – முதல்வர், கட்சித் தலைவர்கள் உறுதியேற்பு 

சென்னை: மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்ட நாளுக்கு வாழ்த்து தெரி​வித்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், தமிழகத்​தின் உரிமை களை காக்க தமிழகம் போராடுவோம் என உறு​தியேற்​றனர். மொழி​வாரி மாநிலங்​கள் பிரிக்​கப்​பட்ட நாளான நவ.1-ம் தேதி எல்லை போராட்ட தியாகி​கள் நாளாக​வும், தமிழ்​நாடு நாளாக​வும் கடைபிடிக்​கப்​பட்டு வரு​கிறது. இதையொட்டி முதல்​வர், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்து செய்தி வெளி​யிட்​டுள்​ளனர். ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: ஆழ்ந்த ஆன்​மிகம், கலாச்​சா​ரம் மற்​றும் இலக்​கிய பாரம்​பரியத்தை கொண்ட தமிழகம் உரு​வான தினத்​தில் தமிழக … Read more

உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்குச் செல்லும் நாடு இந்தியா: பிரதமர் மோடி

ராய்ப்பூர்: உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்குச் செல்லும் நாடு இந்தியா என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் நவ ராய்ப்பூரில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் தியான மையமான சாந்தி ஷிகார்-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இன்று உலகில் எங்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டாலும், எங்கு ஒரு பேரழிவு ஏற்பட்டாலும் உதவி வழங்க ஒரு நம்பகமான கூட்டாளியாக இந்தியா உள்ளது. இந்தியா எப்போதும் … Read more

'இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவோம்!' – கம்மின்ஸ் ஸ்டைலில் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா!

பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போடி நாளை நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இந்தப் போட்டியில் மோதவிருக்கின்றன. போட்டிக்கு முன்பாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‘இந்திய ரசிகர்களை நாங்கள் அமைதிப்படுத்துவோம்!’ என பேட் கம்மின்ஸ் பேசியதை போல லாராவும் பேசியது சுவாரஸ்யமான விஷயமாக இருந்தது. Laura Wolvardt லாரா பேசியதாவது, ‘நாங்கள் நடந்து முடிந்த போட்டிகளையும் கடந்த காலத்தையும் பற்றி அதிகம் யோசிக்க … Read more

10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் டிச.5-ம் தேதி அறவழி போராட்டம்: பாமக ஒருங்கிணைந்த செயற்குழு தீர்மானம்

சென்னை: ​சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழு​வதும் மாவட்ட தலைநகரங்களில் அறவழி போராட்டம் நடத்​து​வது என பாமக​வின் ஒருங்​கிணைந்த செயற்​குழு கூட்​டங்​களில் தீர்​மானிக்கப்​பட்​டது. பாமக நிறு​வனர் ராம​தாஸ், தலை​வர் அன்​புமணி இடையே உச்​சக்​கட்ட மோதல் போக்கு நிலவி வரு​கிறது. இதனால் கட்​சி​யில் நிர்​வாகி​களும், தொண்​டர்​களும் இரு பிரிவு​களாக செயல்​பட்டு வரு​கின்​றனர். இந்நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி அன்​புமணிக்கு எதி​ராக, தனது மகள் காந்​தியை கட்​சி​யின் … Read more

ஸ்ரீகாகுளம் கோயிலில் கூட்ட நெரிசல்: 8 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள், 12 வயது சிறுவன் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா கிராமத்தில்  வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இதனை ஹரிமுகுந்த் பண்டா என்பவர் கட்டினார். இவருக்கு … Read more

மீண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்! யார் யாருக்கு கிடைக்கும்?

அதிமுக ஆட்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது.