சர்வதேச பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் ஸ்ரீகாந்த் போராடி தோல்வி
லக்னோ, சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிபோட்டியில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கை சேர்ந்த ஜேசன் குணவன் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை ஜேசன் கைப்பற்றி வெற்றி பெற்றார். ஸ்ரீகாந்த் 16-21, 21-8 மற்றும் 20-22 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார். 1 More update … Read more