“சர்வதேச அளவில் செயல்படும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோக வலையமைப்பு” குறித்து விசாரித்து வரும் நியூ சவுத் வேல்ஸ் போலீசார் சிட்னியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர். வெளிநாடுகளில் இயங்கும் ஒரு இணையதளம் மூலமாக குழந்தை துஷ்பிரயோகப் படங்கள், வீடியோக்களை வைத்திருந்ததும், பகிர்ந்ததும், பரப்ப உதவியும் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நடந்த ரெய்டில், 26 வயது இளைஞர் உட்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 26 வயது நபர் […]