சென்னைக்கு 35 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது டிட்வா தாழ்வு மண்டலம்! இன்று கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: சென்னைக்கு 35 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது டிட்வா புயல் வலவிழந்தது  தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.  இதனால் சென்னை உள்பட அண்டைய மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. இன்று மாலை   கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டடுள்ளது. சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.