வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இச்சட்டம் வீட்டு உரிமையாளர்களுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளையும் வாடகை செல்வோருக்கு புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன. வீடு வாடகைக்கு விடும் போது 2 மாத வாடகை மட்டுமே முன்பணமாக பெற முடியும். உரிமையாளரும் வாடகைதாரரும் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தம் ஆதார் அடிப்படையிலான e-verification மூலம் 2 மாதங்களுக்குள் சார் பதிவாளர் அலுவலகம் அல்லது இணைய வழியாக கட்டாயம் […]