’60 – ’70-களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை காஞ்சனா. இவர் கடந்த 4ம் தேதி, ஏவிஎம் சரவணன் மறைவிற்கு ஆட்டோவில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார். முன்னணி நடிகையாக இருந்த காஞ்சனா ஆட்டோவில் வந்தது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் பலவிதமாக தவறான தகவல்களை எழுதினர். இதற்கு கவிஞர் கண்ணதாசன் மகன் காந்தி கண்ணதாசன் மறுப்பு தெரிவித்துள்ளதோடு இது போல் தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று […]