கோவை: திமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் கேட்பது போல் நாங்களும் கூடுதல் தொகுதிகள் கேட்போம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் நலச்சட்டம், தொழிலாளர் உரிமைகளுக்கு எதிராக உள்ளது. இந்த சட்டத் தொகுப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார். இந்த சட்டத்தை மத்தியஅரசு வாபஸ் […]