இந்தியாவில் அதிக 'குடிமகன்கள்' உள்ள மாநிலம் எது? வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்!

சமீபத்திய தேசிய குடும்ப நல ஆய்வின் படி, இந்தியாவில் அதிக அளவில் மது அருந்தும் மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சில ஆச்சரியமூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.