தேன் மூலம் லட்சங்களில் வருமானம்! 7 நாள் இலவச பயிற்சி – யார் யார் கலந்து கொள்ளலாம்?

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.