கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

Kerala Actress Assault Case Verdict: 2017 கேரள நடிகை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் பல்சர் சுனி உட்பட 6 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. நடிகர் திலீப் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.