சென்னை: ஈரோடு விஜயமங்கலம் பகுதியில் வரும் 18ஆம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வு திட்டமிட்டப்படி நடக்கும் என முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தில் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு பகுதியில் தனக்குள்ள செல்வாக்கை நிலைநிறுத்த, தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு ஏற்பாடு […]