டெல்லி: அரசியல் நிர்பந்தங்களுக்கு நீதிபதிகளை அடிபணிய வைக்க முயற்சி என திருப்பரங்குன்றம் வழக்கில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் மனு கொடுத்தை 56 முன்னாள் நீதிபதிகள் கொண்டு குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி எம்பிக்கள் தீர்மானத்தில் சுட்டிக் காட்டியிருக்கும் காரணங்கள் திருப்திகரமாக இல்லை, அரசியல் நிர்பந்தங்களுக்கு நீதிபதிகளை அடிபணிய வைக்க முயற்சி செய்வது ஜனநாயக விரோத நடவடிக்கை. இது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என […]