சென்னை: தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான காலஅவகாசம் நாளை (டிசம்பர் 14ந்தே) உடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையில், எஸ்ஐஆர் பாரம் பதிவேற்றுவதில் பல்வேறு குளறுடிகள் இருப்பதாக, எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அலுவலகங்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இவர்களுக்கு மேலே உள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இதுதொடர்பான சரியான […]