Airtel Affordable 365 Days Recharge Plans: நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் (Airtel), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய மற்றும் மலிவு விலை 365 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் பல சிறந்த சலுகைகளுடன் வருகிறது. தற்போது இந்தியாவில் 38 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களுக்கு ஏர்டெல் சேவை அளித்து வருகிறது. எனவே ஏர்டெல் வழங்கும் 365 நாட்கள் (ஒரு வருடம்) செல்லுபடியாகும் சில ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
Add Zee News as a Preferred Source
ஏர்டெல் 365 நாட்கள் ரீசார்ஜ் திட்டங்கள் (2025)
ரூபாய் 1849 ரீசார்ஜ் திட்டம்:
செல்லுபடி காலம்: 365 நாட்கள்
அழைப்புகள்: வரம்பற்ற அழைப்புகள் (லோக்கல், STD, ரோமிங்)
மொத்த டேட்டா: 24GB அல்லது 30GB (மொத்தம்)
எஸ்எம்எஸ் (SMS): 3600 எஸ்எம்எஸ் (மொத்தம்)
கூடுதல் பலன்கள் (Benefits): Wynk Music Free, Apollo 24
ரூபாய் 2249 ரீசார்ஜ் திட்டம்:
செல்லுபடி காலம்: 365 நாட்கள்
அழைப்புகள்: வரம்பற்ற அழைப்புகள் (லோக்கல், STD, ரோமிங்)
மொத்த டேட்டா: 30GB (மொத்தம்)
எஸ்எம்எஸ் (SMS): 3600 எஸ்எம்எஸ் (மொத்தம்)
கூடுதல் பலன்கள் (Benefits): Wynk Music Free, Apollo 24
ரூபாய் 2999 ரீசார்ஜ் திட்டம்:
செல்லுபடி காலம்: 365 நாட்கள்
அழைப்புகள்: வரம்பற்ற அழைப்புகள்
மொத்த டேட்டா: தினசரி 2GB டேட்டா
எஸ்எம்எஸ் (SMS): தினசரி 100 எஸ்எம்எஸ்
கூடுதல் பலன்கள் (Benefits): வரம்பற்ற 5G டேட்டா (5G பகுதிகளில்), Wynk Music Free, Apollo 24
ரூபாய் 3359 ரீசார்ஜ் திட்டம்:
செல்லுபடி காலம்: 365 நாட்கள்
அழைப்புகள்: வரம்பற்ற அழைப்புகள்
மொத்த டேட்டா: தினசரி 2.5GB டேட்டா
எஸ்எம்எஸ் (SMS): தினசரி 100 எஸ்எம்எஸ்
கூடுதல் பலன்கள் (Benefits): 1 வருட Disney+ Hotstar சந்தா, வரம்பற்ற 5G டேட்டா (5G பகுதிகளில்), Wynk Music Free, Apollo 24
ரூபாய் 3999 ரீசார்ஜ் திட்டம்:
செல்லுபடி காலம்: 365 நாட்கள்
அழைப்புகள்: வரம்பற்ற அழைப்புகள்
மொத்த டேட்டா: தினசரி 2.5GB டேட்டா
எஸ்எம்எஸ் (SMS): தினசரி 100 எஸ்எம்எஸ்
கூடுதல் பலன்கள் (Benefits): 1 வருட Disney+ Hotstar சந்தா, வரம்பற்ற 5G டேட்டா (5G பகுதிகளில்), Wynk Music Free, Apollo 24
About the Author
Vijaya Lakshmi