கருணை அடிப்படையில் அரசு பணியில் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளை கேட்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

டெல்லி:  கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுபவர்கள் பின்னர் உயர் பதவியைக் கோர முடியாது என தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. “கருணை அடிப்படையில் பதவிக்கு விண்ணப்பிப்பவர் உயர் பதவிக்குத் தகுதி பெற்றவராக இருக்கலாம், ஆனால் அதற்காக அந்தப் பதவியில் நியமிக்கப்படுவதற்கு அவருக்கு உரிமை உண்டு என்று அர்த்தமல்ல,” என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. மேலும்,   கருணை அடிப்படையில் அரசு பணி கிடைக்கப்பெற்றவர்கள், அதே கருணையை காரணம் காட்டி உயர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.