பஸ் கட்டணம் குறைப்பு! மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.1,000 மற்றும் ரூ.2,000 ஆகிய இரண்டு வகையான மாதாந்திர பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.