பிக்பாஸ் 9 : விஜய் சேதுபதியை குறை கூறிய போட்டியாளர்கள்..இந்த வார நாமினேஷனில் 8 பேர்!

Bigg Boss 9 Tamil Day 71 This Week : பிக்பாஸ் 9 நிகழ்ச்சி, நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருப்பது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.