ஐஐடி மெட்ராஸில் பி.டெக் பட்டப்படிப்பை முடிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு, இனி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பி.எஸ்சி பட்டத்துடன் வெளியேறும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை பெற்ற மாணவர்கள் 2027 ஆம் ஆண்டு முதல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம். முந்தைய ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் இந்த வசதியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் பி.எஸ்சி பட்டத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பு, குறைந்தபட்சம் ஒரு முறையாவது பி.டெக் பட்டத்தை […]