சென்னை: அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட யார் அந்த சார்? புகழ் திமுக நிர்வாகி ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அதே பல்கலையில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஞானசேகரன் என்ற பிரியாணி கடை வியாபாரியான திமுக அனுதாபி, இருவரையும் மிரட்டி, […]