சென்னை: சென்னை கடற்கரை-வேளச்சேரி-பரங்கிமலை மின்சார ரயில் பாதை இணைப்புப் பணிகள் நிறைவடைந்து, 5 கி.மீ. தூரத்திற்கு சரக்கு ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதன ஒட்டம் வெற்றிபெற்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 17 ஆண்டுகள் நீடித்து வந்த இந்த பணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. இதனால் இந்த வழித்தடத்தில் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை கடற்கரை – வேளச்சேரி உயர்மட்டப் பாதையில் (MRTS) தற்போது தினசரி 100 மின்சார ரயில் சேவைகள் […]