சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, மாநிலம் முழுவதும் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டன. இதில் அப்போதைய முதல்வர் எடப்பாடி முறைகேடு செய்துள்ளார் என கூறப்பட்ட வழக்கில், அவருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை திமுக அரசு நீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு எதிரான புகாரில் முகாந்திரமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. முகாந்திரம் இல்லாததால் […]