திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால் மாணவன் உயிர் பறிபோயுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மாணவன் மோகித் உயிரிழந்தார். இந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள், […]