டெல்லி: ஜனவரி 1 முதல் டெல்லியில் பாரத் டாக்சி அறிமுகம் செய்யப்படுகிறது. இது மத்திய அரசின் துறையின்கீழ் செயல்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களை சேர்ந்த சேவை வாகனங்கள் மீது, அவ்வப்போது கட்டண உயர்வு, சேவை முறைகேடு என புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, அதற்கு மாற்றாக மத்தியஅரசு ஜனவரி 1ஆம் […]