சென்னை: 2026 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அறிக்கை தயாரிக்கும் பணியில், திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, தேர்தல் அறிக்கை தயாரிக்க, கனிமொழி எம்.பி., தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார். அதில், தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் பழனிவேல் தியாகராஜன், […]