அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு.. சென்னையில் மழை இருக்கா?

Tn Weather Update: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 24ஆம் தேதி வரை வறண்ட வானிலையே காணப்படும் என்றும் 25ஆம் தேதி லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.