ராமேஸ்வரம்: 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் து கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சிலுவைப் பாதை மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி காலைத் திருவிழா திருப்பலி மற்றும் தேர்ப்பவனி முடிந்தவுடன் கொடி இறக்கத்துடன் விழா நிறைவுபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து திரு ஜெபமாலை, […]