டிசம்பர் 27ந்தேதி கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்!

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டிசம்பர் 27ந்தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிகார் தேர்​தலில் காங்​கிரஸ் தோல்விக்கு பிறகு நடை​பெறும் கட்சி​யின் முதல் செயற்​குழு கூட்​டம் இது​வாகும். மேலும் தமிழ்​நாடு, புதுச்​சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்​கம் ஆகிய மாநிலங்கள் 2026-ல் தேர்​தலை எதிர்​கொள்​ள​விருக்​கும் நிலையில் இக்​கூட்​டத்​தில் இதற்​கான வியூ​கம் வகுக்​கப்​படலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. நாடாளுமன்றத்தில் மகாந்தி காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது மற்றும் இந்திய தேர்தல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.