சென்னை: சென்னை மாநகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பான டபுள் டக்கர் (மாடி பேருந்து) மின்சார பேருந்து சேவை விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட, டபுள் டெக்கர் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதற்காக 20 புதிய மின்சார மாடிப் பேருந்துகள் வாங்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாதம் இறுதியில் அல்லது 2026 ஜனவரியில் சேவை […]