சென்னை: “செவிலியர் பிரச்சினைக்கு காரணமே ஜெயலலிதாதான்” என 9 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முதல்வர் மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழி போட்டுள்ளார். இது இணையதளஙகளில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. “ஒப்பந்த செவிலியர்கள் என்ற முறையே 2014 – 15 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு நிரந்தர பணியிடங்கள்தான். தற்போதைய செவிலியர் பிரச்சினைக்கு காரணமே ஜெயலலிதாதான்” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்வினைகள் ஆற்றப்பட்டு […]