பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்க

NMMS Scheme:  தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் இந்த தேர்வுக்கு  டிசம்பர் 23அம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.