இளைஞர்களுக்கு முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு சொன்ன முக்கிய அட்வைஸ்!

சென்னையில் நடைபெற்ற சைக்ளோத்தான் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு ரேஸ் என்ற பெயரில் தாறுமாறாக பைக் ஓட்டுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.