டிராஃப்ட் வோட்டர் லிஸ்ட் வெளியான பிறகு பெயர் சேர்க்க 39 ஆயிரம் படிவங்கள்! அர்ச்சனா பட்நாயக்…

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தத்திற்கு பிறகு, தங்களது பெயர்களை சேர்க்க இதுவரை 39ஆயிரம் பேர் படிவங்களை பெற்று சென்றுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்மூலம், முறையான படிவங்கள் நிரப்பப்படாத வகையில்,  97 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தன. நீக்கப்பட்டுள்ளனர். அதில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். இதையடுத்து வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.