பழனி முருகன் கோவில் செல்வோர் கவனத்திற்கு! கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

இன்று ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், பழனிக்கு வருகை தந்துள்ள பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.