நெல்லை: தமிழகத்தின் 3,200 ஆண்டு கால வரலாற்றை பறைசாற்றும் வகையில், ரூ.56 கோடியில் நெல்லையில், பொருநை அருங்காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த அருங்காட்சியனம் நாளை முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. முன்னதாக, நெல்லயில் பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் 20ந்தேதிஅன்று திறந்து வைத்தார். தமிழகத்தின் 3, 200 ஆண்டு கால வரலாற்றை பறைசாற்றும் வகையில், ரூ.56 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், திறந்து வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன், அருங்காட்சியக […]