டெல்லி: மகாத்மா காந்தி 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மாறாக கொண்டுவரப்பட்டுள்ள 125 நாள் வேலைவாய்ப்பு திட்டமான விபி ஜி ராம் ஜி திட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் மசோதா 2025-க்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். அதுபோல, நாட்டின் அணுசக்தித் துறையில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை அனுமதிக்க வழிவகை செய்யும் ‘சாந்தி’ சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் […]