சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் கூடியது. இதில் தேர்தல் அறிக்கை, அதில் இடம்பெற வேண்டிய ஷரத்துக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான திமுக தோ்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவை திமுக தலைமை கடநத வாரம் அறிவித்தது. அதன்படி, கடந்த தேர்தலில்போது தேர்தல் அறிக்கை தயாரித்தத கட்சியின் துணைப் பொதுச் செயலா் கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை […]