Poonamallee – vadapalani Metro: பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் பணிகளை 2026 பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே, 2026ஆம் ஆண்டு சென்னை மக்களுக்கு அடுத்தடுத்து குஷியான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.