Tamil Nadu Government Job: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கபாலீஸ்வரர்கோயிலில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைய உள்ளது. எனவே, இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.