Pongal Festival 2026 News: சட்டப்பரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பாக என்ன வழங்கப்பட இருக்கிறது என மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்போடு எவ்வளவு பணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.