ஆசிரியர்களே டிரான்ஸ்பர் வேண்டுமா? தமிழக அரசின் முக்கிய அப்டேட் – கடைசி தேதி எப்போது?

Tamil Nadu Government: ஆசிரியர்கள் தங்களின் பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள விண்ணப்பிப்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். இதன் முழு விவரத்தை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.