சென்னை; எதிர்வரும் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என அதிமுக உரிமை மீட்பு குழு தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது. நேற்று ஆலோசனை நடைபெற்ற நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் பாஜக தலைவர்கள் பேச்சு நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எந்த காரணத்தை கொண்டும் அதிமுக […]