கொள்கை தலைவர் என சொல்லி படத்தை மட்டும் வைக்கக்கூடாது… தமிழிசை 'அட்வைஸ்' சொல்வது யாருக்கு?

Tamilisai Soundararajan: வெறும் கொள்கை தலைவர்களாக வைத்துக்கொண்டு, படத்தை மட்டும் வைத்து கொள்ளாமல் அவர்களை பின்பற்ற வேண்டும் என தவெகவை, தமிழிசை சௌந்தரராஜன் மறைமுகமாக தாக்கினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.