சிக்கனுக்கு சிக்கல் வருமா? நாமக்கல் பண்ணைகளில் 'பயோ செக்யூரிட்டி' அலர்ட்!

கேரளாவில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணைகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.