சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் (டிசம்பர் 26ந்தேதி) கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்கிறார். அப்போது, அங்கு கட்டப்பட்டுவரும் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைப்பதுடன், தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு முடிவுற்ற கட்டிடங்களை திறந்து வைக்கவும், பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவும் நாளைமறுநாள் (26-ந் தேதி) சென்னையில் இருந்து புறப்பட்டு […]